நன்றாக இருக்கிறது சரிதா------------------------நட்பு என்னும் நறுமுகையின்வாடைக் காற்று வீசுகையில்மனமென்னும் ஓடையிலேதத்தளிக்கும் படகினிலேபடர்நிலவாய் வந்தது என்ன?நினைவுகள் தான்...நான் பிரிய மனமில்லாமல்சிறு நீரும் ஒழுகபிரிந்து வந்த நட்பின்நினைவுகள் தான்அதை எங்கனம் மறவேன்
Bringing out these kind of lines needs a good heart! Really nice, Sadha!Thanks~Bala
Post a Comment
2 comments:
நன்றாக இருக்கிறது சரிதா
------------------------
நட்பு என்னும் நறுமுகையின்
வாடைக் காற்று வீசுகையில்
மனமென்னும் ஓடையிலே
தத்தளிக்கும் படகினிலே
படர்நிலவாய் வந்தது என்ன?
நினைவுகள் தான்...
நான் பிரிய மனமில்லாமல்
சிறு நீரும் ஒழுக
பிரிந்து வந்த நட்பின்
நினைவுகள் தான்
அதை எங்கனம் மறவேன்
Bringing out these kind of lines needs a good heart! Really nice, Sadha!
Thanks
~Bala
Post a Comment